TNPSC தேர்வுகள்






6 ஆம் வகுப்பு தேர்வு-4

Tamil Model Test4

TNPSC MODEL EXAM

1. தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர்?

(A) கூடங்குளம். (B) .கூந்தன்குளம் (C) சிவகாசி. (D) தஞ்சை.

2.தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்களின் எண்ணிக்கை?

(A) 18. (B) 16. (C) 15. (D) 13.

3. மின்சிட்டு எவ்வகை பறவை ?

(A) மலைவாழ் பறவை. (B) நீர் நிலைகளில் வாழும் பறவை. சமவெளி மரங்களில் வாழும் பறவை. (D) பாலைவனத்தில் வாழும் பறவை.

4.பனங்காடை எவ்வகை பறவை ?

(A) பாலைவனத்தில் வாழும் பறவை. (B) நீர் நிலைகளில் வாழும் பறவை. (C) சமவெளி மரங்களில் வாழும் பறவை. (D) மலைவாழ் பறவை.

5. கூடுகட்டி வாழும் பாம்பு?

(A) சாரைபாம்பு. (B) இராஜநாகம். (C) மலைப்பாம்பு. (D) நாகப்பாம்பு.

6. பொருத்துக

1. கரிக்கிரி                        அ.இராமநாதபுரம்

2.மேல்செல்வனூர்                      ஆ.காஞ்சிபுரம்

3.பழவேற்காடு        இ.பெரம்பலூர்

4.கரைவெட்டி        ஈ. திருவள்ளூர்

(A) ஆ அ இ ஈ (B) அ ஆ இ ஈ (C) ஆ அ ஈ இ (D) ஆ இ ஈ அ.

7. நச்சுத்தன்மை உள்ள பாம்புகளின் எண்ணிக்கை?

(A) 54 . (B) 52. (C) 53. (D) 56.

8. கோப்ராக்சின் எந்த பாம்பின் நஞ்சு?

(A) இராஜ நாகம் . (B) நல்லபாம்பு. (C) மலைப்பாம்பு. (D) சாரைபாம்பு.

9. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம்?.

(A) 1972. (B) 1974. (C) 1978. (D) 1970.

10. வன்மை வண்மை?

(A) வஞ்சகம் வண்ணம். (B) வண்ணம் வஞ்சகம். (C) கொடைத் தன்மை கொடுமை. (D) கொடுமை கொடைத் தன்மை.

No comments:

Post a Comment