6 ஆம் வகுப்பு தேர்வு -1
Tamil Model Test2
TNPSC MODEL EXAM
1. இராமலிங்க அடிகளார் பாடல்கள் தொகுப்பு?
2.திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த ஊர் எது ?
3. வாடிய பயிரை கண்டபோதெல்லம் வாடியவர் யார்?
4. திருவருட்பா நூல் அமைப்பு?
5. சத்திய தருமச்சாலை எங்கு அமைந்துள்ளது ?
6. பொருத்துக 1. மறம்
அ.சமண முனிவர்கள்
2.வையகம்
ஆ.விரம்
3.குறிஞ்சிப்பாட்டு இ. உலகம்
4.வேளாண் வேதம் ஈ. கபிலர்
7. நாயனார் யார்?
8.குறிஞ்சிப்பாட்டில் எத்தனை பூக்களின் பெயர்கள் தெளிவக இல்லை ?
9.உ.வே.சாவிற்க்கு சாமிநாதன் என பெயர் சூட்டியவர் ?
10.உ.வே.சா தம் வாழ்க்கை வரலாற்றை எந்த இதழில் தொடரக எழுதினார் ?
No comments:
Post a Comment