TNPSC MODEL EXAM
1. எதிர்மின் கதிர்களைக் கண்டுபிடித்தவர்
2. உணவு மற்றும் வேளாண்மைத் துறை நிறுவனம் (FAO) எங்கு உள்ளது?
3. COPRA எனப்படுவது?
4. ஐ.நா. நிறுவனம் செயல்படத் துவங்கிய ஆண்டு
5. சமதர்மக் கொள்கைகளைத் தந்தவர்கள்
6. இரண்டாம் உலகப் போரின் முடிவில் உலக அமைதிக்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்?
7. ஐ.நா.வின் செயலகம் அமைந்துள்ள இடம்?
8. கடல்களின் அரசி என்றழைக்கப்பட்ட நாடு?
9. ரஷ்யாவை இரும்புத்திரை நாடு என்று அடைமொழி இட்டுக் கூறியவர்?
10. தொழிலாளர்கள் துயர் துடைக்கும் இயக்கமாவது?
11. செல்லின் சொசொரப்பான எண்டோபிளாச வலை அடியிற்கண்டவற்றில் எந்தச் செயலை சிறப்பாக செய்கிறது?
12. தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு?
13. ஜனாதிபதி பதவிக்காக தேர்தல் நடத்துபவர்?
14. 2002 - ஆம் ஆண்டில் போது உலக மக்கட்தொகை என்ன?
15. பட்டியல் I பட்டியல் II உடன் சரியாக பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு
a)நெல் --1) பஞ்சாப்
b)கோதுமை --2)கர்நாடகம்
c)கேழ்விறகு --3)கேரளா
d)காப்பி --4)தமிழ் நாடு
No comments:
Post a Comment