TNPSC MODEL EXAM
1. தன் எழுத்துடன் சோராது பிற எழ்த்துகளுடன் சேரும் எழுத்துகள்?
2.உலகம் வெப்பமடையக் காரணம்?
3. ஆறுகள் மாசு அடையக் காரணம்?
4. தமிழில் உள்ள முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை?
5. நான்மணிக்கடிகையின் நூல் ஆசிரியர் ?
6. பொருத்துக 1. மடவர் அ.குழம்பு
2.ஆனம் ஆ.பெண்கள்.
3.தகைசால் இ.அளக்கும் படி
4.நாழி ஈ. பண்பில் சிறந்த
7. குடும்ப பெண்களுக்கு விளக்கினை போன்றவர்கள் யார்?
8.கடிகை என்பதன் பொருள்?
9. நாட்டுப்புறப் பாடல்கள் எத்தனை வகைப்படும்?
10.கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடுவது?
No comments:
Post a Comment