TNPSC MODEL EXAM
1. எது ஒரு நாட்டின் அகழாய்விற்குரிய இடங்களைத் தெரிவுசெய்வதர்கு உறுதுணையாக இருக்கின்றது?
2. 1876 & 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வில் எங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது?
3. மரம்+வேர் = மரவேர்?
4. தண்டமிழ்ச் சான்றோர் யார்?
5. 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கங்களை வென்ற பெண்மணி ?
6. பொருத்துக
1. அடி அகரம் ஐ ஆதல் அ.வெற்றிலை.
2.ஆதிநீடல் ஆ.கரும்பலகை.
3.இனமிகல் இ.பைங்கூழ்
4.தன்னொற்றிரட்டல் ஈ.மூதூர்
7. உறாஅமை என்பது?
8. திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று.அது மன்பதைக்கு - உலகுக்குப் பொது.
9."நாமார்க்கும் குடியல்லோம் ந்மனை அஞ்சோம்"
10.தாண்டகவெந்தர் என அழைக்கப்படுபவர் யார்?.
No comments:
Post a Comment