TNPSC தேர்வுகள்






6 ஆம் வகுப்பு தேர்வு -3

Tamil Model Test2

TNPSC MODEL EXAM

1. டேரிபாக்ஸ் கனடாவின் சாலைகளில் எவ்வளவு தூரம் தொடர் ஓட்டம் ஓடினார்?

(A) 143. (B) 123. (C) 142. (D) 103.

2.வேளான் வேதம் நூலின் ஆசிரியர் ?

(A) பதுமனார். (B) கம்பர். (C) விளம்பிநாகனார். (D) சமண முனிவர்.

3. நாலடியாரின் பாடல் எண்ணிக்கை?

(A) 100. (B) 200. 400. (D) 500.

4. நாலடியார் எந்த நூல்களுள் ஒன்று?

(A) பதினெண்கீழ்க்கணக்கு. (B) எட்டுத்தொகை. (C) பத்துப்பாட்டு. (D) ஐஞ்சிறுகாப்பியம்.

5. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ____________ நூல்கள்?

(A) ஐஞ்சிறுகாப்பியம். (B) பதினெண்மேல்கணக்கு. (C) பதினெண்கீழ்க்கணக்கு. (D) ஐம்பெருங்காப்பியம்.

6. பொருத்துக

1. அணியர்                        அ.வயல்

2.சேய்                      ஆ.நெருங்கி இருப்பவர்

3.அனையார்        இ.தொலைவு

4.செய்        ஈ. போன்றோர்

(A) ஆ அ இ ஈ (B) அ ஆ இ ஈ (C) ஆ அ ஈ இ (D) ஆ இ ஈ அ.

7. வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம் யார் பாடல்?

(A) பாரதிதாசன். (B) பாரதி. (C)வாணிதாசன். (D) கண்ணதாசன்.

8.பாட்டுக்கொரு புலவன் ?

(A) பாரதி. (B)பாரதிதாசன். (C) கம்பன் . (D) கபிலர்.

9.பிரித்து எழுதுக? நன்கணியர்

(A) நன்கு+அணியர். (B) நான்கு+அணியர். (C) நன்மை+அணியர். (D) நன்று+அணியர்.

10.சாதி இரண்டொழிய வேறில்லை எனக் கூறிய தமிழ்மகள்?

(A) பாரதி. (B) கம்பன். (C) கபிலர். (D)ஒளவையார்.

No comments:

Post a Comment