6 ஆம் வகுப்பு தேர்வு -2
Tamil Model Test2
TNPSC MODEL EXAM
1. உ.வே.ச நூல் நிலையம் நிறுவப்பட்ட இடம்?
2.உ.வே.சா நினைவு இல்லம் உள்ள இடம்? ?
3. உ.வே.சா பதிப்பித்த நூல்களில் வெண்பா & அந்தாதி நூல்களின் எண்ணிக்கை?
4. உ.வே.சா பதிப்பித்த நூல்களில் புராணங்கள் & உலா நூல்களின் எண்ணிக்கை?
5. சரசுவதி நூலகம் எங்கு அமைந்துள்ளது ?
6. பொருத்துக 1. பரணி அ.6
2.தூது ஆ.2
3.மும்மணிக்கோவை இ. 3
4.அந்ததி ஈ. 2
7. உ.வே.சா நூல் நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு?
8.உ.வே.சாவிற்க்கு அஞ்சல்தலை வெளியிட்ட ஆண்டு ?
9.பிரித்து எழுதுக? தமக்குரியர்
10.டேரிபாக்ஸ் புற்றுநோய் ஓட்டம்?
No comments:
Post a Comment