TNPSC தேர்வுகள்






10 ஆம் வகுப்பு தேர்வு-1

Tamil Model Test2

TNPSC MODEL EXAM

1. போலிப் புலவர்களைத் தலையில் குட்டுபவர்?

(A)அதிவீரராம பண்டியன். (B) ஒட்டகூத்தர். (C) வில்லிபுத்தூரர். (D) மனுநீதிச்சோழன்.

2.போலிப் புலவர்களின் செவியை அறுப்பவர் ?

(A) அதிவீரராம பண்டியன். (B) கம்பர். (C) ஒட்டகூத்தர். (D) வில்லிபுத்தூரர்.

3. போலிப் புலவர்களின் தலையைவெட்டுபவர் ?

(A) அதிவீரராம பண்டியன். (B) கம்பர். ஒட்டகூத்தர். (D) வில்லிபுத்தூரர்.

4. தூது எந்த பாவல் பாடப்படுவது?

(A) கலிவெண்பா. (B) ஆசிரியப்பா. (C) வஞ்சிப்பா. (D) விருத்தப்பா.

5. யார் மீது தூது விடுவதாக தமிழ் விடுதூது அமைந்துள்ளது?

(A) நந்திவர்மன். (B) சொக்கநாதர். (C) முகம்மதுநபி. (D) மனுநீதிச்சோழன்.

6. பொருத்துக

1. வைதருப்பம்                        அ.மதுரகவி.

2.கெளடம்                      ஆ.சித்திரகவி

3.பாஞ்சாலம்        இ.வித்தாரகவி

4.மாகதம்        ஈ. ஆசுகவி

(A) ஆ அ இ ஈ. (B) ஈ ஆ அ இ. (C) ஆ இ ஈ அ. (D) ஈ அ ஆ இ.

7. மனி்த நாகரிகத் தொட்டில்?

(A) எகிப்து. (B) இலெமுரியா. (C)கிரேக்கம. (D) மொகஞ்சிதரோ.

8."நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும்"

(A) சிலப்பதிகாரம். (B) பட்டினப்பாலை. (C) நற்றிணை. (D) புறநானூறு.

9."பஃறுளி ஆற்றுடன் பன்மளலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள"

(A) சிலப்பதிகாரம். (B) பட்டினப்பாலை. (C) நற்றிணை. (D) புறநானூறு.

10.எந்த நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில்தோகையும் வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன?.

(A) கி.பி 9ம் நூற்றாண்டு. (B) கி.பி 10ம் நூற்றாண்டு. (C) கி.மு 9ம் நூற்றாண்டு. (D)கி.மு 10ம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment