TNPSC தேர்வுகள்






10 ஆம் வகுப்பு தேர்வு-2

Tamil Model Test2

TNPSC MODEL EXAM

1. தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது.இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வேறெங்குமில்லை என்ற கூற்று யாருடையது?

(A)தனிநாயகம். (B) வேதநாயகம் . (C) வில்லிபுத்தூரர். (D) பரிதிமாற்கலைஞர்.

2.ஏற்றுமதி இறக்குமதி பற்றி கூறும் நூல்கள்?

(A) புறநானூறு & சிலப்பதிகாரம். (B) பரிபாடல் & நற்றிணை. (C) பரிபாடல் & பட்டினப்பாலை. (D) பட்டினப்பாலை & மதுரைக்காஞ்சி.

3. இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என பாடுவது?

(A) விளையாட்டுப் பாடல். (B) தாலாட்டு பாடல். (C) சடங்குப் பாடல். (D) ஒப்பாரி பாடல்.

4. இசைக்கு இலக்கணநூல்(நரம்பின் மறை) உண்டென கூறும் நூல்?

(A) தொல்காப்பியம். (B) திருக்குறள். (C) நன்னூல். (D) சிலப்பதிகாரம்.

5. "பண்ணொடு தமிழொப்பாய்" ?

(A) திருக்குறள். (B) திருவாசகம். (C) தேவாரம். (D) சிலப்பதிகாரம்.

6. பொருத்துக

1. தமிழ்கெழு கூடல்                        அ.பரிபாடல் நற்றிணை .

2.தமிழ்வேலி                      ஆ.மணிவாசகம்.

3.கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன்        இ.புறநானூறு

(A) ஆ அ இ. (B) இ அ ஆ. (C) ஆ இ அ. (D) இ ஆ அ .

7. உழவுக்குச் சிறப்புப் பெற்ற நிலம்?

(A) குறிஞ்சி. (B) மருதம். (C)முல்லை. (D) நெய்தல்.

8."மருத நிலத்தில் யாரை முதன்மைப்படுத்தி கூறுவர்"

(A) வேந்தன். (B) திருமால். (C) இந்திரன். (D) வருணன்.

9."களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"

(A) சிலப்பதிகாரம். (B) பட்டினப்பாலை. (C) நற்றிணை. (D) புறநானூறு.

10.ஆர்க்கியாலஜி என்பது?.

(A) வானியல். (B) தொல்லியல். (C) விலங்கியல். (D)உடலியல்.


No comments:

Post a Comment