TNPSC தேர்வுகள்






Tamil Model Test-3

Tamil Model Test3

TNPSC MODEL EXAM

1. செந்தமிழ்த் தேனீ என அழைக்கப்படுபவர் யார்?

(A) திரு.வி.க. (B) நாமக்கல் கவிஞர். (C) பாரதிதாசன் (D) பாரதியார்

2. உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் யார்?

(A) மு.வரதராசனார் (B) நாமக்கல் கவிஞர் (C) திரு.வி.க. (D) ம.பொ.சிவஞானம்

3. தமிழின் முதல் சிறுகதையான "குளத்தங்கரை அரச மரம்" என்ற சிறுகதையை எழுதியவர் யார் ?

(A) புலமைப் பித்தன் (B) புதுமைப்பித்தன் (C) வ.வே.சு.ஐயர் (D) வீரமாமுனிவர்

4. கண்ணீர் பூக்கள்' நூலின் ஆசிரியர் யார் ?

(A) மீரா (B) மு.மேத்தா (C) அப்துல் ரஹ்மான் (D) மு.வரதராசன்

5. 'ஞானசாகரம்' (அறிவுக்கடல்) - என்ற இதழை நடத்தியவர் யார் ?

(A) கண்ணதாசன் (B) மறைமலையடிகள் (C) சுரதா (D) உ.வே.சாமிநாதய்யர்

6 . சிற்பியின் நகரம் நூலின் ஆசிரியர்?

(A) கண்ணதாசன். (B) புதுமைப்பித்தன். (C) சுரதா. (D) உ.வே.சாமிநாதய்யர்.

7 . இனிப்பும் கரிப்பும் நூலின் ஆசிரியர்?

(A) ஜெயகாந்தன். (B) கண்ணதாசன். (C) கு.ப.இராஜகோபாலன். (D) அண்ணா.

8 . வேங்கையின் மைந்தன் நாவலின் ஆசிரியர்?

(A) விந்தன் . (B) கண்ணதாசன். (C) அகிலன். (D) அப்துல் ரகுமான்.

9. சோழ நிலா நாவலின் ஆசிரியர்?

(A) மு.மேத்தா. (B) விந்தன் (C) அகிலன். (D) அப்துல் ரகுமான்.

10. தந்திரபூமி நாவலின் ஆசிரியர்?

(A) கு.ப.இராஜகோபாலன். (B)சுரதா (C) அகிலன். (D)இந்திரா பார்தசாரதி.

No comments:

Post a Comment