TNPSC MODEL EXAM
1. நாட்டுப்புறவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
2.ஆளுடையப்பிள்ளை யார்?
3. ஆளுடைய அரசு யார்?
4. ஆளுடை நம்பி யார் ?
5. தமிழ் உரைநடையின் தந்தை யார் ?
6.தற்கால தமிழ் உரைநடையின் தந்தை யார் ?
7. தமிழ்நாட்டு பெர்னாட்ஸா யார்?
8.தென்னாட்டு பெர்னாட்ஸா யார்?
9.காவடி சிந்துக்கு தந்தை யார்?
10. சிந்துக்கு தந்தை யார்?
No comments:
Post a Comment