TNPSC MODEL EXAM
1. கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப்படுபவர் யார்?
2. குட்டித் திருவாசகம் எனப்படுவது?
3. குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது?
4. குருகைக் காவலன் என அழைக்கப்படுபவர் யார்?
5. சொற்களை ஒழுங்குப்படுத்தி எழுதுக
6. புதினப் பேரரசு என அழைக்கப்படுபவர் யார்?
7. தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
8. தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் யார்?
9. திராவிட ஒப்பிலக்கண தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
10. நற்றிணை நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார்?
No comments:
Post a Comment